Word | Tamil Definition |
---|
romance | லத்தீன் வழிமொழிக்குழு, பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழு, பிரஞ்சு,-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்று, பண்டை லத்தீன் வழித்தோன்றிய முற்காலப் பிரஞ்சு மக்கள் பேச்சுமொழி, (பெயரடை) பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழுவினைச் சார்ந்த, பிரஞ்சு-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்றைச்சார்ந்த. |
romancer | முற்காலக் கற்பனைக்காதல் வீரகாவியவாணர், கற்பனைக் கட்டுக்கதையாளர். |
necromancer | ஆவியுலகப் பேச்சாளர், மாய வித்தையாளர். |
rhaeto-romance, rheato-romanic | ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ரோமான்ஷ்-லாடின் முதலிய வழக்கு மொழிகளின் தொகுதி, (பெயரடை) ரோமான்ஷ்-லாடின் முதலிய ஸ்விட்ஸர்லாந்திலுள்ள வழக்கு மொழிகளின் குழுவினைச் சார்ந்த. |