romantic
translation and definition "romantic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
romantic | புனைவியற்பாணியாளர்,. கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர், (பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க, காதற்காவியஞ் சார்ந்த, காதற்கதையின் இயல்புவாய்ந்த, காதற்காவியத்திற்கு ஏற்ற, காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய, கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த, புத்தார்வக் கற்பனை தூண்டுகிற, கனவுருக்காண்கிற, கனவுலகில் உலாவுகிற, இயல்கடந்த, நிகழ்ச்சிகள் கொண்ட, இயல்பல்லாப் பண்புவாய்ந்த, விசித்திரத் தன்மையுடைய, எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற, உணர்ச்சிமுனைப்புடைய, புதுமை உணர்ச்சிமிக்க, புத்தார்வமிக்க, வியப்பார்வந் தூண்டுகிற, பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த, புனைவியற்பாணி சார்ந்த, வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத, நமுறை உரலகுடன் தொடர்பற்ற, கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய, முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய, (இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான. |
romantics | வீரகாவியக் கருத்துக்கள், காதற்காவிய உணர்ச்சிகள், செயல்முறைக்கு ஒவ்வாத பேச்சு, கற்பனைக் கனவுகள். |
unromantic | கற்பனை யார்வமற்ற, கவர்ச்சிக்கூறற்ற, நடைமுறை மெய்ம்மையான. |
Run after | Chase, pursue Try to become romantically involved with someone |
Pair off | Begin a romantic relationship Introduce people, hoping they will start a relationship Form pairs |