Sponsored Links

rook

translation and definition "rook", tamil lexicon

WordTamil Definition
rookகாக்கைவகை, சீட்டாட்டத்தில் ஏமாற்றுக்காரர், அனுபவமற்ற சூதாட்டக்காரர்களை ஏமாற்றிப் பிழைப்பவர், (வினை) ஏமாற்றிச் சூதாட்டங்களிற் பணங் கெலி., வாடிக்கைக்காரர்களிடம் கொள்ளையடி, தந்திரஞ்செய்து பறி.
brookசிற்றோடை
crookஇடையர் வளைகோல், மாவட்டச் சமய முதல்வர் வளைதடி, கொக்கி, வளைந்தபொருள், வளைவு, குனிதல், உடல்வளைத்து வணங்குதல், குனிவு, கூன், துளையிசைக் கருவியின் ஓசை அதிர்வு குறைப்பதற்குரிய வளைகுழாய், ஏமாற்று, சூழ்ச்சி தந்திரம், (பெ.) வளைந்த, (வி.) கொக்கியாக்கு, கொக்கியாகு, வளை, வளைவுறு, நேர்வழியிலிருந்து திறம்பு.
rookieபுத்தாள்.