Sponsored Links

room

translation and definition "room", tamil lexicon

WordTamil Definition
roomஅறை,. இடம், வாய்ப்பு, செயல் எல்லை, வாய்ப்பெல்லை, (வினை) றைகள் வைத்திரு, இடங்கொடு, தங்க இடவசதி செய்துகொடு.
roomyஇடவசதியுள்ள, விரிந்தகன்ற.
broomமவ்ல் வெளிகளிலுள்ள மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட குத்துச் செடிவகை, விளக்குமாறு, வனாருகோல், துடைப்பம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு.
roomsகுடும்பத்தார் வசிக்கும் அறைகள், விடுதியில் குடும்பத்தினருக்கான இடம்.
armமேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை.