rover
translation and definition "rover", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rover | அலைந்து திரிபவர், அம்பெறிவதற்கான குறியிலக்கு, தொலைவு இலக்குக்குறி, புல்வெளி மரப்பந்தாட்ட வகையில் ஒரு முளை தவிர மற்றவற்றை அடித்து வீழ்த்திய பந்து, மரமுளையை அடித்து ஆட்டத்தை முடிக்கவிருக்கும் ஆட்டக்காரர், கடற்கொள்ளைக்காரன், முதிர்நிலைச் சாரணச் சிறுவன். |
drover | கால்நடை மந்தைகளைச் சந்தைக்கு ஒட்டிச் செல்பவர், கால்நடை வணிகர். |
trover | (சட்) தற்பொருளீட்டம், சொந்தப்பொருட் சேர்ப்பு, தற்பொருள் மீட்பு. |
proverb | பழமொழி, மேற்கோள் உரை, மூதுரை பொதுநடைமுறை வழக்காறு, புதிர்உரை, விளக்கம் அவாவி நிற்கும் வாசகம், பழமொழி பெயராகவும் கதை அடிப்படையாகவும் அமையும் பிரஞ்சு நாடகம். |
proverbs | வட்டமேசை விளையாட்டுவகை நீதிமொழிகள் |