rue
translation and definition "rue", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rue | செய்ததற்கிரங்கும் நிலை, (வினை) செய்ததற்கிரங்கு,. விளைவினுக்கு வருந்து. |
true | உண்மையான, அறிவுக்குப் பொருத்தமான, சரிடியான, கொள்கைக்கு ஏற்ற, நன்றியுணர்வுடைய, விசுவாகமான, பிறழாத ஒருநிலையான, உண்மைப்பற்றுமிக்க, பற்றுறுதவாய்ந்த, நேர் நிலையிலுள்ள, உரு வகையில் சர் நிலையில் உள்ள (வினை) கருவிளைச் சரியான நிலைக்குக் கொண்டு வா, (வினையடை) உண்மையாய். |
cruel | கொடுமையான;கொடூர துன்புறுத்துகிற துன்புறுத்தி மகிழ்ச்சியடைகிற உணர்ச்சியற்ற இரக்கமற்ற நாகரிகம் அற்ற கடுமையான கடுங்கண்டிப்பான வேதனை தருகிற |
sprue | வார் கான் |