ruff
translation and definition "ruff", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ruff | விறைப்புக்கொசகமுடைய முற்கால அகலக் கழுத்துப்பட்டை, பறவைகளின் கழுத்திற்கு வளையம், பறவைகளின் வண்ணக் கழுத்துவளையம், வளர்ப்புப்புறா வகை. |
gruff | வெடுவெடுப்பான, சீறிவிழுகிற, கண்டிப்பான, மிகச் சுருக்கமான, முரட்டுத்தனமான, பண்பாடற்ற, கரகரத்த ஒலியுடைய. |
ruffed | விறைப்புக்கொசுவக் கழுத்துப்பட்டையணிந்த, வண்ணக்கழுத்து வளையமுடைய, கழுத்திற்கு வளையமுடைய. |
ruffle | உலைவு, அமைதிகுலைவு, மயிர்கலைவு, திரைவுகோள், இறகு உணளர்வு, நீர் அலைவு, ஆடை ஓரக்குஞ்சம், பறவைகளின் கழுத்துப்பட்டை, (படை) முரசதிர்வு, குழப்பம், கலைசல், (வினை) உலைவுறுத்து, அமைதிகுலை, இறகு உளர்வி, நீர்ப்பரப்பமைதிகெடு, ஆளின் பண்பு வகையில் குலையச்செய், மெல்லிழைவு இழ, அமைதி இழு, தருக்கித்திரி, சண்டை வளர்த்துக்கொண்டு சுற்றித்திரி. |
scruff | பிடரி, கழுத்துப்பின்புறம். |