Sponsored Links

ruffle

translation and definition "ruffle", tamil lexicon

WordTamil Definition
ruffleஉலைவு, அமைதிகுலைவு, மயிர்கலைவு, திரைவுகோள், இறகு உணளர்வு, நீர் அலைவு, ஆடை ஓரக்குஞ்சம், பறவைகளின் கழுத்துப்பட்டை, (படை) முரசதிர்வு, குழப்பம், கலைசல், (வினை) உலைவுறுத்து, அமைதிகுலை, இறகு உளர்வி, நீர்ப்பரப்பமைதிகெடு, ஆளின் பண்பு வகையில் குலையச்செய், மெல்லிழைவு இழ, அமைதி இழு, தருக்கித்திரி, சண்டை வளர்த்துக்கொண்டு சுற்றித்திரி.
truffleபூங்கிழங்கு, சுவையூட்டாகப் பயன்படுங காளான் வகையின் நிலவடிக்கட்டை.
truffledபூங்கிழங்கார்ந்த, காளான் வகையின் அடிறநிலக் கட்டையிட்டுச் சுவையூட்டப்பட்ட.
unruffledஉலையாத, கசங்காத, கலக்கமுறாத.