Word | Tamil Definition |
---|
rumble | ஆழம்பார்,. ஊடுருவி நோக்கு, நுணுகிக் கண்டு பிடி. |
crumble | துகள், துணுக்கு, அப்பத்துண்டு, எளிதில் தூளாகும் பொருள், (வி.) துண்டுகளாக நொறுக்கு, பொடியாக்கு, தூளாகு, பொடிந்து விழு, அழிவுறு. |
grumble | முணுமுணுப்பு, குறுகுறுத்தல், குறைபட்டுக் கொள்ளுதல், (வினை) முணுமுணு, இரை, குறைப்படு, குறையுரை. |
rumblej | குமுறல், உறுமல் ஒலி, வண்டியின் பின் இருக்கை, (வினை) உறுமு, இடி வகையில் குமுறு, நிலநடுக்க வகையில் குமுறல் ஒலி செய், பாரவண்டி வகையில் அரைப் பொலி செய், உறுமிக்கொண்டு செல், இரைவொலி செய்யும் வண்டியிலேறிச் செல், இரைவொலியுடன் பேசு. |
grumbletonian | (வர.) 1ஹ்-ஆம் நுற்றாண்டின் இங்கிலாந்து அரசியலில் அரசவைக் கட்சிக்கு மாறான நாட்டுக்கட்சியினர். |