Sponsored Links

rustic

translation and definition "rustic", tamil lexicon

WordTamil Definition
rusticநாட்டுப்புறத்தார், குடியானவர், (பெயரடை) நாட்டுப்புறமான, நாட்டுப்புற மக்கள் தோற்றம் உடைய, நாட்டுப் புறத்தவர் பழக்கவழக்கங்கொண்ட, குடியானவர்க்குரிய தனியியல்பு பொருந்திய, போலிப்பசப்பற்ற, மெருகற்ற, நயமற்ற, அருவருப்பான, இயைபிசைவற்ற, பட்டிக்காடான, கோமாளித்தனமான, நுண்ணயமற்ற வேலைப்பாடுடைய, எழுத்துவகையில் ஒழுங்கற்ற வடிவாயமைந்த, (கட்) ஒரு சீரான பொருத்துவாய்களற்ற, முரட்டுக் கட்டுமானமுடைய.
rusticateநாட்டுப்புறப் பண்புடையவராக்கு, நாகரிகமற்றவராக்கு, பல்கலைக்கழக மாணவர்களைத் தண்டனை முறையாகச் சிறிதுகாலம் நாட்டுப்புறத்திடிற்கு அனுப்பிவை, (கட்) கட்டுமான இணைப்புகளில் மேடுபள்ள வரையிட்டுக் கரடுமுரடான மேற்பரப்பு
anacrusticபாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற.