Sponsored Links

sabot

translation and definition "sabot", tamil lexicon

WordTamil Definition
sabotகுடைவுமிதியடி, ஒரே கட்டையில் குடைந்து செய்யப்பட்ட பிரஞ்சுக் குடியானவர் புதையரணம், மர அடியுடைய புதையரணம், ஏவுகணையின் அடிவட்டு, பதிகால்தறியின் திண்முகப்பு, துளைக்கருவியின் துளைமுகப்பு.
sabotedபதிகால் தறி-துளைக்கருவி ஆகியவற்றின் வகையில் திண்கவச முகப்பிடப்பட்ட.
sabotageநாசவேலை, அழிவுப்பணி, (வினை.) அழிவுவேலை செய், நாசவேலை புரி, அழி, பயனற்றதாக்கு.