sacrilege
translation and definition "sacrilege", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sacrilege | திருவழிப்பு, புனிதத்தன்மையை மதியாது செய்யப்பட்ட அவச்செயல், தெய்வக்கேடு, அடாச்செயல், அனுசிதம், தகுதிக்கேடு, புனித இடம் புகுந்து செய்யப்படுந்திருட்டு, புனிதப்பொருள் தப்ர்ப்பு, திருநிலையாளர் மீது ஆற்றப்படும் இன்னல். |