safe
translation and definition "safe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
safe | சேமப்பெட்டி, தீத்தடைகாப்புப் பெட்டிடி, உணவுப்பொருட் காப்புப்பேழை. |
unsafe | பாதுகாப்பற்ற, ஆபத்தான. |
safety | தீங்கின்மை, இடரிலா நிலை, எளிமைநிலை, தடைகாப்புநிலை, இடையூறேற்படாக் காப்புநிலை, பாதுகாப்பானநிலை, பாதுகாப்புறுதி நிலை, இடையூறு வராதென்று நம்பப்படும் நிலைமை, இணை விலக்கு மிதிவண்டி, தாழ்ந்த இருக்கையுடைய மிதிவண்டி, துப்பாக்கி விசைவில்லுக்குரிய பூட்டமைவு. |
failsafe | நொடிப்புக் காப்பு/ஏற்பு தோற்புக் காப்பு |
Lock up | Close all doors, windows, etc. Lock something in a safe place Put in prison or a mental hospital |