Sponsored Links

saga

translation and definition "saga", tamil lexicon

WordTamil Definition
sagaபுராண கதை, கற்பனைக் கதை, ஐஸ்லாந்து அல்லது நார்வே நாட்டு இடைநிலைக் காலத்திய உரைநடை வீரகாவியம்.
assagaiதென் ஆப்பிரிக்கக் குடிகள் வழங்கும் காழ் மரஈட்டி, வேல்கம்பு, (வினை.) ஈட்டி ஓச்சிக் காயப்படுத்து, வேல்கம்பெறிந்து கொல்லு.
sagamanபுராணகதை ஆசிரியர், வீராகாவிய ஆசிரியர்.
sagacityமதிநலம், அறிவுநுட்பம், புத்திசாலித்தனம்.
sagaciousஅறிவுக்கூர்டையுடைய, மதிநுட்பமுடைய, பழமொழி வகையில் அறிவுத்திறங் காட்டுகிற, மதிநட்பம் விளக்குகிற, விலங்குகள் வகையில் அசாதாரண அறிவுடைய.