salutation
translation and definition "salutation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
salutation | வணக்கவுரை, வணக்க வாழ்த்து, வணக்கவுரை கூறுதல், காட்சி மகிழ்வுரை, வரவேற்பு விளக்கவுரை, விடையனுப்பு வணக்கவுரை, வணக்கமுறை. |
salutational, salutatory | வணக்கமுறை சார்ந்த. |