salute | வணக்கமுறை, வணக்கச்செயல், வந்தவுடன் வணக்கந் தெரிவிப்பு, செல்லும்போது வணக்க அறிவிப்பு, வணக்கமுறைதெரிவிப்பு, வணக்கமுறை ஆயுத அசைப்பு, வணக்கமுறைக் கொடியசைப்பு, வணக்கமுறை வேட்டு அறிவிப்பு, வாட்போரில் தொடக்கத் தற்காப்புமுறை நிலை, வணக்கமுறை முத்தம், (வினை.) வணக்கந் தெரிவி, வரவேற்புத்தெரிவி, வணக்கமுறை காட்டு, வணக்க மதிப்பறிவி, சந்திப்புமுறை வணக்க முத்தமிடு, பிரிவுமுறை வணக்க முத்தம் வழங்கு, வணங்கி வரவேற்புச்செய், கண்டு மகிழ்ச்சிதெரிவி, புன்னகையால் வணக்க வரவேற்பறிவி, வசைத்தாக்குச் சூளுரைமூலம் வரவேற்பறிவி, வசைத்தாக்குச் சூளுரைமூலம் உணர்ச்சி தெரிவி, வேட்டுமாரி மூலம் வரவேற்பறிவி, வேட்டுமாரிமூலம் எதிர்ப்புணர்ச்சி தெரிவி, கண்ணுக்கு அல்லது செவிக்குப்புலப்படு, வருகிறவர் வகையில் காட்சியளி. |