Sponsored Links

salvation

translation and definition "salvation", tamil lexicon

WordTamil Definition
salvationவீடுபேறு, முத்தி, பேரின்பப்பேறு, கடைகாப்பு, உய்தி, கடைத்தேற்றம், இயேசுநாதர் அருளால் பாபவிமோசனம் பெற்று வீடுபேறு எய்துதல், இழப்பு மீட்பு, இடர்காப்பு மீட்பு, இழப்பு மீட்பாளர், இடர்காப்பு மீட்பர், இழப்புமீட்டும் பொருள், இடர்காத்து மீட்கும்பொருள், தாரகம், மீட்பாற்றல்.