sandal
translation and definition "sandal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sandal | மிதியடி, செருப்பு, மிதியடி வார், அணிகெழு புதையரணம், மெல்லிய தொய்வக மீபுதையரணம், (வினை.) மிதியடி அணி, மிதியடி மாட்டு, கால்புதையரணத்திற்கு அடிப்பட்டை போடு. |
sandal wood | சந்தனமரம் |
sandal wood oil | சந்தனத் தைலம் |
sandal, sandal wood | சந்தன மரம். |