satisfaction
translation and definition "satisfaction", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
satisfaction | மனநிறைவு, திருப்தி, அவா நிறைவேற்றுவது, திருப்தியளிப்பது, ஆவல் நிறைவேற்றுவது, தேவைதீர்வு, ஐயந்தீர்வு,தீர்வு செய்வது, தீர்வாளர், குறை நிறைவு, குறைநிறைவு செய்பவர், உணர்ச்சிக்கு உகந்தது, உணர்ச்சிக் கொந்தளிப்பு அமைவிப்பது, மல்லழைப்புக்குரிய மல்விடுப்புத்தீர்வு, செயல் வகையில் சரி எதிரீடு, பழிபாவ வகையில் கழுவாய், கழுவாய் போன்ற எதிர்மாற்றீடு, கழுவாய் நிலைத் தன்னொறுப்புமுறை, எதிரீடளிப்பு, இயேசுநாதர் வகையில் மனித இனத்தின் பாவங்களுக்கான பகரப்பரி கரிப்புச் செயல். |
dissatisfaction | மனக்குறை, அதிருப்தி, மனநிறைவின்மை. |
self-satisfaction | தன் மனநிறைவு, ஆன்மதிருப்தி. |
voyeurism | பாலியல் தொடர்பான |