satisfy | மனநிறைவளி, திருப்பதிப்படுத்து, குறை நிறைவேற்று, கடன்தீர், தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய், கடமை நிறைவேற்று, போதுமான அளவு வழங்கு, போதுமானதாயிரு, விருப்பத்தை நிறைவுசெய், ஆவல்நீர், வேண்டுகோளை நிறைவேற்று, விருப்பத்திற்கு இசைய நடந்துகொள், விருப்பத்திற்கு ஏற்றதாயிரு, கருத்திற்கு ஏற்றதாயிரு, கருத்திற்கு ஒத்ததாயிரு, எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு, நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு, பண்புகளுக்கு ஒத்ததாயிரு, தகுதியுடையதாயரு, தகுதியுடையவராயிரு, உணர்ச்சிக்கு உகந்ததாயிரு, பசி-விடாய் அப்ற்று, ஐயம் அகற்று, எதிர்ப்பைச் சன்ளி, சரியீடுசெய், (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய், மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய். |