Sponsored Links

sax

translation and definition "sax", tamil lexicon

WordTamil Definition
saxமோட்டுப் பாவுகல் வெட்டுகருவி.
saxeநிழற்படத்தாள் வகை, நீலநிற வகை.
saxonபிரிட்டனில் கி.பி.5ஆம் 6ஆம் நுற்றாண்டுகளில் படையெடுத்துவந்து குடியேறிய வட செர்மானிய இனஞ் சார்ந்தவர், பிரிட்டினில் குடியேறிய வட செர்மானிய இனங்களைச் சார்ந்தவர், பிரிட்டனில் குடியேறிய வட செர்மானியர் இனமொழி, வடக்கு செர்மானியிலுள்ள சாக்ஸன்இன மொழி, பண்டைய (கி.பி.1066க்கு முற்பட்ட) ஆங்கிலமொழி, ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர், ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர், ஆங்கிலேயரின் மூதாதையர், ஆங்கில மொழி பேசுபவர், ஆங்கில இன மரபினர், தற்காலச் சாக்ஸனி நாட்டவர், ஆங்கிலமொழியின் செர்மானிய இனக்கூறு, (பெ.) பழங்கால ஆங்கிலமொழி சார்ந்த, ஆங்கிலேயரின் மூதாதையரினஞ் சார்ந்த, ஆங்கில மொழிமரபு சார்ந்த, ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் சார்ந்த,பழங்கால ஆங்கிலமொழியிலுள்ள.
saxonyநேர்த்தியான கம்பளிவகை, நேர்த்தியான கம்பளித் துணிவகை.
saxhorn(இசை.) பித்தளைத் துளைக்கருவி வகை.