say | கூற்று, கூறவேண்டுங் கருத்து, கூறவேண்டுவதைக்கூறுவதற்கான வாய்ப்பு, கருத்து முடிவில் பங்கு, (வினை.) சொல்லு, வாய்விட்டுரை, கருத்து வெளியிடு, கருத்துக்கூறு, தெரிவி, கருத்தறிவி, ஓது, ஒப்புவி, எடுத்துரை, பேச்சுத்தொடர், குறிப்பிடு, குறித்துரை, உறுதியாகக் கூறு, துணிந்து கூறு, தீர்மானமாகக் கூறு, வற்புறுத்தியுரை, வாக்குமூலஞ் செய், சாற்று, செப்பு, விடையாகக்கூறு, வகுத்துரை, சொல்லாடு, சொல்வகுத்துரை, சொல்வடிவங்கொடு, கணித்துரை, உத்தேசமாகக் கூறு, என்றுரை, என்று எடுத்துக்கொள், ஊகமாகக் கூறிக்கொள், சான்று கூறு, வாத ஆதாரமாகக் கூறு, கூறிக்கொள், மாதிரியாகக் கொள். |