scaffold | சாரக்கட்டு, கட்டிடமெழுப்பும் வேலையாட்கள் பயன்படுத்துவதற்குரிய அழிக்கட்டுமானம், பரண்கட்டு, வேட்டைக்காரர் தங்குமேடை, காட்சிமேடை, காட்சிப் பொருளுக்கான உயர் அழிச்சட்டமேடை, பார்வையாளர்க்கான மேடைக்கட்டு, ஆடரங்கமேடை, வேடிக்கை காட்டுபவர்களுக்கான, மேடைக்கூண்டு, தூக்குமேடை, கோக்கா மரம், நேராக ஆணைக் கொலைஞர் கையாலேயே பெறும் கொலைதண்டனை, பிணக்கூடு, முற்காலங்களில் இறந்த உடலை வைப்பதற்குரிய சட்டம், பிணவைப்புச் சட்டம், இறந்த வேட்டை விலங்குகளின் உடலை வைப்பதற்குரிய அழிக்கூடு, (உயி.) முற்சட்டக்கூடு, கரு, உயிரின் பின்வளர்ச்சிக்குரிய முற்படிவ அமைவு, கூண்டுச்சட்டம், (வினை.) கட்டிடத்திற்குச் சாரக்கட்டுமானம் அமை, மேடைச்சட்டமீது காட்சிக்கு வை, தூக்கிநிறுத்து, பேணிக்கா. |
scaffolding | சாரக்கட்டு அதல், சாரக்கட்டு, சாரக்கட்டுக்கு வேண்டும் பொருள்கள், ஓவியர் நிலைச்சட்டம், தூக்குமேடைக்குரிய பகுதிகள், காட்சிமேடை, பார்வையாளர் மேடைக்கட்டு, கூண்டுச்சட்டம், மேடைச்சட்டம் மீது காட்சி வைப்பு, தூக்கி நிறுத்தல், பணிகாப்பு. |