Word | Tamil Definition |
---|
scant | மிகக்குறைவான, போதாத, தாராளமற்ற, கைக்கடிப்பான, குறைபாடுடைய, (வினை.) கஞ்சத்தனம் பண்ணு, வேண்டாவெறுப்புடன் கொடு. |
scanty | சிறு அளவான, கொஞ்சமான, சிறிதம் போதாநிலையான, தேவைக்குப் பற்றாத, கஞ்சத்தனமாகக் கொடுக்கிற, வளமற்ற, குறைபாடான. |
descant | (செய்) இன்னிசைப்பாட்டு, இன்னிசை, பல தலைப்பு வாத ஆய்வாராய்வு, (இசை) குரலுக்கு மேற்பட்டுக் குரலுடன் ஒத்திசைவுடைய கருவியிசை. |
coruscant | ஒளி வீசுகிற, மின்னுகிற. |
scantling | படியளவு, அளவுப்படி, அளவீடு, ஒதுக்கிய அளவுப்பங்கு, வெட்டுவாய் அளவு, வகைமாதிரி, உருப்படிவம், படியளவுக்கருவி, வரிச்சல், 5 அங்குலத்திற்குக் குறைவான அகலத்திட்பங்களையுடைய மரப்பட்டியல்,சிறுஅளவு, குறைவளவுத் தேவை, கட்டை-கல் வகைகளில் வெட்டிக் குறைக்கப்படவேண்டிய இலக்களவு, கட்டுமானப் பகுதிகளின் கட்டளையளவு, கப்பற் பகுதிகளின் கட்டளை அளவு, மிடாவின் வைப்புநிலைச் சட்டம். |