scarifiertranslation and definition "scarifier", tamil lexiconWordTamil Definitionscarifierகிளறுபடை, கீழ்மேலாய்ப் புரட்டாமல் நிலங்கிளறும் கவர்முன் உழவுக்கருவி, அதர்ப்பொறி, பாதை உடைத்து அமைக்கும் கூர்முள் இயந்திரம், கிளறுபவர், கிளறுவது.