Sponsored Links

scoop

translation and definition "scoop", tamil lexicon

WordTamil Definition
scoopசட்டுவக்கரண்டி, வார்குவளை, கோப்பைக்கரண்டி, அறுவை குடைவுக்கருவி, பாலேடு அருந்து கரண்டி, கரித்தட்டு, கரிவாரும் கூடை, கொள்ளைலாபம், போட்டிக்கு முந்துபேராதாயம், பத்திரிக்கைத் தனி உரிமைச்செய்தி, முந்து செய்தி, (வினை.) அள்ளி எடு, வாரி எடு, கோரி எடு, முகந்தெடு, குடைந்தெடு, சூர்ந்தெடு, உட்குடைவாக்கு, விரைகொள்ளை ஆதாயமடி, போட்டியாளருக்கு முந்திக்கொண்டு பெருத்தலாபமடை, பத்திரிக்கைத்துறையில் செய்திவகையில் பிறருக்கு முந்திக்கொள்.
scooperகுடைந்தெடுப்பவர், குடைந்தெடுப்பது, மொண்டெடுப்பவர், மொண்டெடுப்பது, செதுக்குக் கலைஞர் கருவி, நீள் அலகுச் சதுப்புநிலப் பறவை.
heliscoopவானுர்திக் காப்புத் திருகுவலை.
scoop-netதூர்வாரி வலை, ஆற்றடியை வாரிப்பெருக்கும் வலை, நீள்பிடித் தூண்டில்வலை.
horn scoopகொம்புத்தோண்டி