Sponsored Links

scorn

translation and definition "scorn", tamil lexicon

WordTamil Definition
scornஇகழ்ச்சி, ஏளனம், வெறுப்பு, அவமதிப்பு, இழிவு, ஏளனப்பொருள், (வினை.) ஏளனஞ்செய், இகழ்ச்சிக்குரியதாகக் கருது, வெறுத்தொதுக்கு, தகாததெனத் தள்ளு.
scornerஇகழ்பவர், வெறுத்தொதுக்குபவர், தகாதென மறுப்பவர்.
scornfulஏளனஞ் செய்கிற, வெறுத்தொதுக்குகிற, இகழ்ச்சியான, இறுமாப்புடைய.
self-scornதன் வெறுப்பு, தன்னைத்தான் இகழ்ந்து ஏளனஞ் செய்தல்.
Sniff atDisapprove or be scornful