scow
translation and definition "scow", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
scow | தட்டைப்படகு. |
scowl | முகச்சுளிப்பு. சுண்டிய முகத்தோற்றம்,சீற்றம், சிடுசிடுத்த பார்வை, (வினை.) சிடுசிடுப்புக்கொள், சீற்றமுகங்காட்டு, முகஞ்சுளி. |
scowlingly | கடுகடுப்புடன், சீற்றத்தோடு. |