scream | அலறல், அலறொலி, அலறுங்குரல், திடீர்க்கூச்சல், அச்சக் கூக்குரல், வேதனைக்கூக்குரல், உரத்த நகைப்பொலி, இபூர்தியின் விசை ஊதல் ஓசை, தடுத்தடக்க முடியாத கேலிக்குரிய செய்தி, எழுத்தாண்மையில் நடை உணர்ச்சிப் பாணிகளில் மட்டுமீறிய வற்புறுத்தல், (வினை.) அலறு, அதிர்குரல் எப்பு, திடீர்க் கூச்சலிடு,அச்சக் கூக்குரலிடு, வேதனைக் கூக்குரல் எழுப்பு, கிறீச்சிடு, இபூர்திவகையில் விசை ஊதல் ஒலிசெய், கட்டுக்கடங்கா வகையில் சிரி, அலறுங் குரலில் கூறு, உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசு, உணர்ச்சிகளை தூண்டும் முறையில் எழுது, அடக்கமுடியாச் சிரிப்பூட்டு. |
screamer | அலறுவோர், அலறுவது, கதறுவது, வேடிக்கை நிகழ்ச்சி காட்டுவோர், முள்போன்ற இறகுடைய பறவை வகை, அடங்காச் சிரிப்பூட்டும் நகைத்திறக்கதை, உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டுந் தலைப்பு, இனத்தின் அழகு மிக்க மேல்மாதிரி. |