scribe
translation and definition "scribe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
scribe | எழுத்தர், படியெடுப்பவர், செயல் துணைவர், யூதரிடையே ஆவணப் பாதுகாப்பாளர், யூதசமயவாதச் சட்ட வல்லுநர், வரைகோல், செங்கல்-கட்டை ஆகியவற்றில்படிகாட்டும் வரையிடுவதற்குரிய கூர்ங்கருவி, (வினை.) வரைகோலாற் கோடிடு, குறி, குறியிடு, உள்வரியிடு, எழுத்தராய் வினையாற்று. |
ascribe | ஏற்றிச்சொல், சார்த்திக்கூறு, குறித்துக்காட்டு, உரியதாகக் கருது, சாட்டியுரை, காரணமாகக் குறிப்பிடு. |
accredit | சாட்டியுரை பரிந் துரை மதிப்பேற்று சான்றளி சான்றிதழோடு அனுப்பு நம்பிக்கையளி அதிகாரமளி |
Sign up | Give your name to do something Subscribe |
Metadata | Structured information that describes, explains, locates, or otherwise makes it easier to retrieve, use, or manage an information resource. |