scripture
translation and definition "scripture", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
scripture | திருமறைநுல், சமயத் திருநுல் தொகுதி, விவிலிய ஏடு, கிறித்தவர் திருமறை நுல், விவிலிய நுல் மேற்கோள், சாசனம், (பெ.) திருநுல் சார்ந்த, திருநுலிலிருந்து எடுக்கப்பட்ட, விவிலிய ஏடு சார்ந்த, விவிலிய நுல் மேற்கோளான. |
scripture-reader | திருநுல் வாசிப்பாளர், ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று விவிலிய நுல் வாசிப்பதற்கென அமர்த்தப்பட்டவர். |