sea
translation and definition "sea", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sea | கடல், மாகடல், நிலவுலகின் சூழ்நீர்ப்பரப்பு, மாகடற்பகுதி, கடல்வளாகம், கடல்வழி, பெருநீர்ப் பரப்பு, கடல்போன்ற பேரேரி, உள்நாட்டுக் கடல், வேலை ஏற்றத்தாழ்வு நிலை, அலை ஏற்றத்தாழ்வு நிலை, கடல்போன்ற எல்லையற்ற பெரும்பரப்பு, கடல்போன்ற எல்லையற்ற பெருவெளி, கடல்போன்ற எல்லையற்ற பெரிய அளவு,வேலை, பொங்கோதம், பேரலை, பெருங்கொந்தளிப்பு, (பெ.) கடலில் வாழ்கிற, கடலிற்பயன்படுத்தப்படுகிற, கடலிற் செல்கிற, கடலிற்குரிய, கடலருகிலுள்ள, கடலோரமான, கடல்போன்ற, கடலோடியான. |
seal | அடைப்பு, படை |
seam | தையல் விளிம்பு, பலகைகளின் பொருத்து, மூட்டுவாய், பொருத்தின் இடைவெளி, தழும்பு, கைப்புத்தடம், இலைத்தடம், விதை அடித்தழும்பு, வெடிப்பு, வெட்டுவாய், சுரிப்பு, இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு, அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை, (உள்.) எலும்பின் பூட்டுவாய், காயத்தின் தைப்புவாய், (வினை.) விளிம்பு அல்லது கரை அமை, தடமிடு, அடையாளமாகக் குறி, மூட்டுப்பிரி, மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு, தையலிட்டு இணை. |
acne | முகப்பரு தோல் சம்பந்தமான நோய். |