Sponsored Links

secret

translation and definition "secret", tamil lexicon

WordTamil Definition
secretமறைசெய்தி, இரகசியம், மறைவான எண்ணம், மறைநில வகை முறை, மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி, மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி, வெளிப்படுத்தப்பெறாத செய்தி, சிலருக்கே தெரிந்த யதி, புரியாத செய்தி, மூலதத்துவம், மறைநிலை மெய்ம்மை, பொதுவாக அறியப்படாத மூலகாரணம், மறைவடக்க நிலை இரகசியத்தன்மை, ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள், (பெ.) மறைவடக்கமான, இரகசியமான, மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய, மறைக்கப்பட்ட, வெளிப்படுத்தப்படாத, தனிமறைவான, வெளியிடுவதற்குரியதல்லாத, பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத, காட்டக்கூடாத, பிறர் அறியாத, சிலருக்கே தௌிவரவான, பலருக்கு அறிவிக்கப்படாத, கண்பார்வையிற் படாத, பிறர் அறியாது நடத்தப்படுகிற, தெரிவிக்கக்கூடாத, அடக்கமான, வாய்பேசாத, மறைவடக்கஇயல்புடைய, மறை வெளியிடாத, மறைநிலை பேணுகிற, மறைகாக்கிற மறை புறம்போகவிடாத, புறந்தெரியாத, செயல்வகையில் ஒளிவுமறைவான, இடவகையில் மறைவொதுக்கமான, அகநிலையான, உள்ளார்ந்த, மறைநிலையான, மறைமெய்ம்மை சார்ந்த, மறை உணர்விற் பங்குகொண்ட, மறைமுகமான.
Let onTell a secret
Dig upFind something that is supposed to be secret
Sit onBe on a committee
To handle somebody firmly who behaves impertinently, conceitedly
Hold information back or keep it secret
voyeurபாலியல் தொடர்பான