sedentary
translation and definition "sedentary", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sedentary | அமர்வியற்பாங்குடையார், பதிவியற் சிலந்திவகை, (பெ.) உட்கார்ந்திருக்கும் இயல்புடைய, ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிற, மக்கள் வகையில் குடியமர்வுப் பண்பார்ந்த, நடோடிகளல்லாத, போக்குவரவு நடைப்பழக்கமற்ற, ஓடியாடித் திரியாத, அடிக்கடி பயணஞ் செய்யாத, தொழில்-வாழ்க்கை வகையில் பெரிதும் உட்கார்ந்தே இருக்கவேண்டும் நிலையினையுடைய, விலங்குவகையில் அலைதல் திரிதலற்ற, நீர்வாழ் உயிர் வகையில் தங்குதடையற்று நீந்தாத, சிலந்தி வகையில் பதிவிருக்கிற. |