Word | Tamil Definition |
---|
seem | தோன்று, தெரியவரலாகு, மேலீடாகத் தென்படு, போலித் தோற்றமுடையதாயிரு, மேலீடாகக் காணப்பெறு, போலிரு, ஐயத்துக்கிடமாக அறியப்படு, உளத்துக்குச் ழரியாகப்பட, மொத்தத்தில் நல்லதாகப் படு, பொதுவாகக் கருதப்படு, மெய்யானதாகத் தோன்று, போலிரு, கேள்வியால் தெரியவரலாகு, போலியாயிரு. |
seemly | தகுதி வாய்ந்த, மதிப்புக் கெடாத, பொருத்தமான, அழகிய. |
beseem | ஏற்புடைத்தாயிரு, பொருந்து, தக்கதாயிரு, அணிசெய். |
seeming | வெளித்தோற்றம், போலித்தோற்றம், நினைவு முறைமை, (பெ.) வெளித்தோற்றமான, புறப்பகட்டுத் தோற்றமான. |
meseems | (செய்) எனக்குத் தோற்றுகிறது. |