selfish
translation and definition "selfish", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
selfish | தற்பற்றார்ந்த, குறுகிய தன்னலமுடைய, தன்னலமே கருதுகிற, பிறர்நலம் கருதிப்பாராத, தன்னலத்தால் தூண்டப்பெற்ற. |
unselfish | தன்னலமற்ற, தனக்கெனா வாழாது பிறர்க்கென முயல்கிற, தன்னலமுறுத்த, பொதுநல அவாக்கொண்ட. |
selfishness | தன்னலம். |
unselfishness | தன்மறுப்பு, பிறர்நலம் பேணல். |