Sponsored Links

sell

translation and definition "sell", tamil lexicon

WordTamil Definition
sellஏமாற்றம், (வினை.) விற்பனை செய், வாணிகஞ் செய், விலைப்பொருளாக்கு, பணத்தை வாங்கிக்கொண்டு ஒப்படைத்துவிடு, பணம் வாங்கிக்கொண்ட கெடு, ஏமாற்று, தன்னல நாட்டத்தால் குலைவுறுத்து, பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடு, தகாவழிப் பேரஞ் செய், கொடுத்து வாங்கு, பண்டமாற்றுச் செய், சரக்குவகையில் விற்பனையாகு, விலைபோ, விலைக்களத்திற் பரவுறு.
sellerவிற்பவர், விற்பனையாகும் பொருள்.
resellவாங்கியதை மீண்டும் விற்பனை செய், வாங்கிய பின் விற்றுவிடு.
hatதொப்பி
தொப்பி செய்பவர்;தொப்பி விற்பவர்
gloverகையுறை செய்பவர், கையுறை விற்பவர்.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
SellSoldSoldSelling