Word | Tamil Definition |
---|
semi | ஸ்காத்லாந்து பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர். |
semite | விவிலிய நுல் மரபின்வெடி ஷெம் என்பவரின் மரபில் வந்தவர், செமிட்டிக் இனத்தவர், யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப் பேரினஞ் சார்ந்தவர், (பெ.) விவிலியநுல் மரபின்படி ஷெம் என்பவரின் மரபில் வந்த, யூதர் அராயிரை உள்ளடக்கிய மனிதப் பேரினத்தைச் சார்ந்த. |
semitic | செமிட்டிக் இனஞ் சார்ந்த, யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப்பேரினஞ் சார்ந்த. |
seminar | கருத்தரங்கு, ஆராய்ச்சித்துறைமாணவர்குழுமம், பல்கலைக்கழகப் புத்தாய்வுத்துறைக் கலந்தாராய்வு வகுப்பு, தனித்துறை ஆய்வுக் குழுமம், செறிவியற் பயிற்சித் திட்டமுறை. |
semiped | செய்யுள் அரையடி. |