Sponsored Links

seminar

translation and definition "seminar", tamil lexicon

WordTamil Definition
seminarகருத்தரங்கு, ஆராய்ச்சித்துறைமாணவர்குழுமம், பல்கலைக்கழகப் புத்தாய்வுத்துறைக் கலந்தாராய்வு வகுப்பு, தனித்துறை ஆய்வுக் குழுமம், செறிவியற் பயிற்சித் திட்டமுறை.
seminaryகல்விக்கூடம், பெண்கள் கல்விப்பயிற்சிச்சாலை, உயர்தரப்பயிற்சிக் கல்லுரி, பயிற்சிப்பண்ணை, ரோமன் கத்தோலிக்க சமயபோதனைக்கூடம், இறைநுல் கலைக்கூடம், இயேசுகழகத்தின் பயிற்சிப்பள்ளி, விதைவளர்ப்புப்பண்ணை,(பெ.) தனித்துறை ஆராய்ச்சிகூடஞ் சார்ந்த, கல்விக்கூடத்திற்குரிய, சமயபோதனைக் கூடத்திற்குரிய, விதைக்குரிய, ஆண் கருவிற்குரிய.
seminarialகலைக்கூடத்திற்குரிய.
seminarianகலைக்கூட மாணவர், ரோமன் கத்தோலிக்க போதனைக்கூட மாணவர், (பெ.) கலைக்கூடத்திற்குரிய.
seminaristகருத்தரங்கினர், தனித்துறை ஆராய்ச்சிக்குழும உறுப்பினர், அயல் நாட்டுச் சமயபோதனைக் கூடப்பயிற்சிபெற்று வந்துள்ள ரோமன் கத்தோலிக்க சமயகுரு, தனித்துறை ஆராய்ச்சிக்கூட ஆசிரியர்.