Word | Tamil Definition |
---|
sensible | புலன்களால் உணரக்கூடிய, கணிசமான, எளிதில் கண்டு உணரக்கூடிய அளவு பெரிதான, பாராட்டுக்குரிய, உணர்கிற, கவனிக்கிற, நல்லறிவுடைய, நேர்மைவாய்ந்த, நியாயமான, மட்டான, செயல்முறைக்கு ஒத்த. |
insensible | புலப்படாத, மிகநுட்பமான, உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற, அற்பமான, மதித்துணரத்தகாத, நினைவிழந்த, உணர்விழந்த நிலையுடைய, கவனியாத. தெரியாத, அக உணர்ச்சியற்ற, காழ்த்துப்போன, கிளர்ச்சியற்ற, சோர்வற்ற. |
subsensible | உணர்ச்சி வரம்புக்குக் கீழுள்ள. |
supersensible | புலனுணர்வுக்கு எட்டாத, புலனுணர்வெல்லை கடந்த. |
suprasensible | புலன்களுக்கு எட்டாத, புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட. |