Word | Tamil Definition |
---|
sentiment | உணர்ச்சிக்கனிவு, ஆர்வமதிப்பு, மென்னய உணர்ச்சி, ஆர்வக்கருத்து, கருத்துப்போக்கு, உள்ளுணர்ச்சிப்பாங்கு, ஆர்வக்கொள்கை, உணர்ச்சிவசப்பட்ட கருத்து, விருப்பார்வம், நன்னயக்கருத்துரை, ஆர்வநல்லுரை, உளப்பாடு, மெய்ப்பாட்டுணர்வு, உணர்வுச்சுவை நஸ்க்கூறு, மென்னயப்புணர்ச்சி, ஆர்வப்பகட்டுணர்ச்சி, கட்டற்ற உணர்ச்சி வெளிப்பாடு, உணர்ச்சி ஆபாசம். |
sentimental | ஆர்வமதிப்புச் சார்ந்த, உணர்ச்சிக்கனிவு காட்டுகிற, உணர்ச்சிவயப்படுகிற, மென்னய உணர்ச்சிப்பாங்கான, உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்கிற, கூருணர்ச்சிநயப் பசப்புடைய, மென்னய உணர்ச்சிப்பகட்டான, மட்டற்ற அவல உணர்ச்சிகாட்டுகிற, உணர்ச்சி ஆபாசமான. |
presentiment | வருந்தீங்குணர்தல். |
unsentimental | மேலீடான மன உணர்ச்சி கொள்ளாத, எளிதில் உணர்ச்சி ஈடுபாடு கொள்ளாத, எளிதாக உணர்ச்சி வசப்படாத, திடீர் உணர்ச்சி மேலோங்கும் இயல்பற்ற. |
sentimentalism | உணர்ச்சிக்கனிவு, மென்னய உணர்ச்சிப்பாங்கு, உணர்ச்சி வயப்பட்ட தன்மை, மென்னய உணர்ச்சிக்கூறு. |