sequel
translation and definition "sequel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sequel | பின்கூறு, தொடர்பகுதி, கதைப்பின்தொடர்ச்சி, கதைப்பின்னொட்டுத் தொடர்ச்சி, பின்வரல் விளைவு, தொடர்விளைவு, தொலைவிளைவு, வாத இறுதிமுடிபு. |
sequela | (மரு.) நோயின் பின்விளைவான நலிவுநிலை, நோய்ப்பின்வரல் தளர்வுக்குறி. |