Sponsored Links

serious

translation and definition "serious", tamil lexicon

WordTamil Definition
seriousகருத்தார்ந்த, மேற்போக்கியல்பற்ற, கருத்தாழமுடைய, நல்லுணர்வு நிலையிலுள்ள, களிமயக்கமற்ற, வீறமைவான, கிளர்ச்சியற்ற, வினைமையுடைய, காரிய மனப்பான்மை கொண்ட, வினைத்திட்பமுடைய, மனமார்ந்த, கருத்தூன்றிய, உள்ளார்ந்த அக்கறையுடைய, கவலை எடுத்துக்கொள்கிற, விளையாட்டுத்தனமற்ற, பொறுப்புணர்ச்சி வாய்ந்த, கேலியல்லாத, உளமார்ந்து கூறப்பட்ட, வெறும் புகழ்ச்சியற்ற, ஒளிவுமறைவற்ற, அற்பமல்லாத, பொதுநடைமுறையில் இல்லாத, செயல்நோக்குடைய, நன்காய்ந்தமைந்து முடிவுசெய்யத்தக்க, அசட்டையாயிராத, செயல்முனைப்பான, இடரார்ந்த, கவலயுடன் கவினக்கப்பட வேண்டிய, சீரிய, உயர்நோக்குடைய, அறத்துறைச் சார்புடைய, ஒழுக்கமுறைத் தொடர்புவாய்ந்த, உலகியல் சார்பற்ற, ஆன்மிகத் தொடர்புடைய, சமயத்துறைச் சார்பான, இறுதி ஈடேற்றத்தில் கருத்துடைய.
Mess aboutNot be serious, not use something properly
Treat someone badly
Have a sexual relationship outside marriage or a permanent relationship
Toy withNot eat much of a meal
Consider something, but not very seriously
Move or play with something to occupy your hands
Treat insincerely
Lighten upBe less serious
Play withTouch and move something to occupy your hands
Not eat much of a meal
Consider something, but not seriously