Sponsored Links

servant

translation and definition "servant", tamil lexicon

WordTamil Definition
servantவேலையாள், ஊழியர், ஏவலர், பணியாளர், ஊழியத்துறை உறுப்பினர், ஆர்வத்தொண்டர், நாகரிகப் பணிவுக் குறிப்புச்சொல்.
observantபழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர், (பெயரடை) கூர்ந்து கவனிக்கிற, கவனித்துச் செயற்படுகிற, விழிப்புணர்ச்சியோடிருக்கிற, எச்சரிக்கையுள்ள, நுண்ணறிவைச் செலுத்துகிற, நுண்காட்சித்திறமுடைய.
manservantவேலைக்காரன், ஆண்பாற் பணியாள்.
bondservantஅடிமைப்பணியாள்,
eye-servantகண் துடைப்பு வேலையாள், மேலாளின் கண்பார்வையில் மட்டும் வேலை செய்பவர்.