serve
translation and definition "serve", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
serve | பந்தாட்டத்தில் தொடக்கப் பந்தடி, முதற்பந்தடி முறை, (வினை.) வேலைசெய், பணியாளாயிரு, தொண்டூழியஞ் செய், ஏவல் செய், பணியாள்று, பணித்துறையில் ஊழியஞ் செய், பணித்துறையில் அமர்ந்திரு, தொண்டாற்று, பொதுப்பணிசெய், தேவைகளுக்கு உதவு, உதவியாயிரு, தேவை நிறைவேற்ற, தேவைகளுக்கு உதவு, பயன்படு, நல்ல பயன்உடையதாயிரு, தக்க கருவியாயிரு, மூலப்பொருளாய் அமைவுறு, நோக்கம் ஈடேற உதவு, காரியத்திற்குப் பயன்படு, தேவை நிறைவேறறத்தக்கதாக அமைவுறு, போதியதாயிரு, சாதகமாயிரு, உணவுமேசை ஒழுங்கு செய், உணவு மேசையிற் பணியாற்று, பரிமாறு, உணவு விளம்பு, உணவு பக்குவஞ்செய்து வழங்கு, சட்டப்படி ஆளிடம் கொண்டு சேர்ப்பி, பங்கீடு செய்து வழங்கு, பணித்துறைக்காலம் பணிசெய்து கழி, தண்டனைக் காலம் தண்டனை அனுபவித்துத்தீர், இயந்திரம்-துப்பாக்கி முதலியவற்றின் வகையில் இடையறவுறாமற் பேணு, நடைமுறைப்படுத்திப் பேணு, பொலிக்குதிரை வகையில் பெடையினைப் பொலிவி, நடத்து, தக்கபடி எதிரீடு செய், பந்தாட்ட வகையில் பந்தடி, பந்தினைக் கையேற்று எறி. |
server | வழங்கி |
Go for | Attack Be attracted to Choose, select Try to get Have something favourable Pass for or serve as |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Serve | Served | Served | Serving | பரிமாறவும் |