severance
translation and definition "severance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
severance | துணிப்பு, துண்டாட்டம், இணைபிரிப்பு, இணையறவு, கூட்டுப்பிரிவீடு, ஒற்றுமை குலைவு, (சட்.) வழக்கில் கூட்டுச்சிதைவு, உரிமைகளின் கூட்டுப்பிரிப்பு. |
perseverance | விடா முயற்சி, ஆள்வினையுடைமை, சமயத்துறையில் திருவருளுக்கு ஆட்பட்ட நிலையில் இருந்து வருதல். |