sew
translation and definition "sew", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sew | தை, தையலிடு, ஊசி நுல், கையாளு, தையற்பொறி இயக்கி வேலைசெய், துன்னுசியால் துன்னு, தைத்திணை, தைத்து மூட்டிடு, தைத்து உருவாக்கு, ஆடை ஆக்கு, தையலிட்டுப்பொதி, தைத்து அடை, தைத்து உள்ளே மூடிவை, புத்தகத் தையல் போடு, அறுவைத் தையல் போடு, தைத்து ஒட்டுப்போடு. |
sewn | 'சி' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று. |
sewer | சாக்கடை |
sewin | நன்னீர் உணவு மீன் வகை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
sew | sewed | sewn | sewing |