shag
translation and definition "shag", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
shag | பறட்டை, முரட்டுமயிர், முரட்டுத்துணி, நயமில்லாத நறுக்குப் புகையிலை. |
shaggy | பம்பையான, பறட்டையான, மயிரடர்ந்த, முரட்டு முடியுள்ள, நிலவகையில் புதரடர்ந்த, காடுகள் வளர்ந்த, மரவகையில் கிளைகளும் கொம்புகளும் தாறுமாறகச் செறிந்த, (தாவ., உயி.) மென்மயிர் மூடியுள்ள, மென்துய் போர்த்துள்ள. |
shagbark | உறுதியும் கனமுமுடைய வெண்ணிறக்கட்டையினைக் கொண்ட வட அமெரிக்க மரவகை. |
shagreen | கரடுமுரடாக்கப்பட்ட பச்சைநிற மெருகுத்தோல், மெருகிடப்பயன்படும் சுறாமீனின் தோல். |