shake | குலுக்கம், குலுக்கீடு, அதிர்வு, துடிப்பு, துடிதுடிப்பு, நடுக்கம், அதிர்ச்சி, திடீர்மாறுபாடு, புதுவிறுவிறுப்பு, வளர்மரவெடிப்பு, நொடிப்பளவு, கணநுட்பம், தீங்கடம்பு, பாலும் முட்டையுங் கலந்து குகிமணமூட்டப்பட்ட நறும் பானவகை, (இசை.) பிருக்கா, முடுகுமாற்று, விரைமாற்றிசைப்பு, (வினை.) குலுக்கு, கையைப்பிடித்துக்குலுக்கு, பிடித்தாட்டு, ஆட்டு, ஆட்டிக்காட்டு, கையைக்குவித்து, உகிக்காட்டு, ஓங்கி இய்க்கிக்காட்டு, கழியை ஓச்சிக்காட்டு, தடியைச் சுழற்றிக்காட்டு, அதிர்வுறுவி, அதிர்வுறு, நடுங்குறுவி, நடுங்கு, நடுக்கமுறு, அதிர்ச்சியுறுவி, அதிர்ச்சியுறு, உதறு, பிடித்துதறு, உதறிப்போடு, குகிவீசு, ஆட்டி அலைக்கழிவூட்டு, உதறித் தள்ளிவிடு, ஆட்டி அனுப்பு, குலுக்கிச் செறிவி, ஆட்டி அசைத்துச் செல்லவை, குலுக்கி உதிர்வி, குலுக்கி வீழ்த்து, கலக்கு, கலக்கமுறுவி, தள்ளாடச்செய், திண்டாடச் செய்,உலைவி, அமைதி குலை, உறுதி குலைவி, பற்றுக்குலைவி, குலைவுறு, உலைவுறு, ஊசலாட்டுவி, ஊசலாட்டமுறு, ஆட்டங்காட்டு, ஆட்டங்காணு, நலிவுறச்செய், குரல் நடுக்கமுறு, குரல் அதிர்வுறு, (இசை.) சுரம் அதிர்வுறு, (இசை.) முடுகதிர்வுறு, பண்வகையில் விரை உறழ்வுறு. |