shall | எதிர்காலங் குறிக்கும் துணைவினை, தன்மை வெற்றெதிர்காலக் குறிப்புச் சொல், முன்னிலை படர்க்கை எதிர்கால ஆணை உறுதிக்குறிப்புச் சொல், என எதிர்பார்க்கலாம், அப்படியும் நேரலாம், அப்படி நடக்க நல்ல வாய்ப்பிருக்கிறது, இனி அவ்வாறு நிகழுமானால்-அப்படியும் முடியலாம். |
shallow | ஆழமற்ற இடம், ஆழமில்லாத நீர்நிலை, (பெ.) ஆழமில்லாத, அகல் குவிவான, வாயகலமான, அறிவாழமற்ற, நுழைபுலமில்லாத, திட்பமற்ற, சாரமற்ற, ஆழ்ந்துசெல்லாத, மேலீடான, மேலோட்டமான, சிறுதிறமான, நிறைபயனற்ற, (வினை.) ஆழமற்றதாக்கு, ஆழங்குறை, மேன்மேலும் ஆழங்குறைவாக்கு. |